நாடு முழுவதும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் 10 லட்சம் இடங்களில் தடுப்பணைகள், கிணறுகள் உள்ளிட்டவற்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
'ஜல் சஞ்சய் ஜன் பகிதரி' என்ற திட்டம்...
இஸ்ரேலுக்கு உதவினால் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என வளைகுடா நாடுகளை ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் நாட்டின...
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 90 அடி ஆழம் கொண்ட நீருள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த 78 வயது பெண்ணை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
சுண்டவிளை கிராமத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரது மனைவ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தில் புறா பிடிப்பதற்காக 100 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி விட்டு மேலே ஏற முடியாமல் தவித்த 2 சிறுவர்களை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
கிணற்றில் ...
மயிலாடுதுறை அடியாமங்கலம் பகுதியில் உள்ள இரண்டு எண்ணெய் கிணறுகள் நிரந்தரமாக மூடப்படும் என்று வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஒஎன்ஜிசி அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.
எண்ணெய் கிணறுகள் உள்ள இடங்...
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே 3 கிராமங்களுக்கு பொதுவான கிணற்றிலிருந்து ஒரு கிராமத்திற்கு மட்டும் தனியாக குடிநீர் குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற இரண்டு கிராம மக்கள் போராட்டம் நடத்...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செம்மலை பகுதியிலுள்ள விவசாயக் கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்த காட்டெருமை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
கிணற்றுக்குள் காட்டெருமை ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதால், வனத்துற...